KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

தமிழ் சொல் உருவாக்கம் - Tamil Alphabets Permutations Generator #171

Open IngersolNorway opened 2 years ago

IngersolNorway commented 2 years ago

தமிழ் சொல் உருவாக்கம் - Tamil Alphabets Permutations Generator

தமிழில் வாய்ப்புள்ள மொத்த சொற்களை உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் பொருள் இருக்கும் என்றால், ஓர் எழுத்து சொல் 247 ஆக இருக்கும். அதேபோல இரண்டு எழுத்து சொற்களின் எண்ணிக்கை 30,381 ஆக இருக்கும். மூன்று எழுத்து சொற்களின் எண்ணிக்கை 2,481,115 ஆக இருக்கும். நான்கு எழுத்து சொற்களின் எண்ணிக்கை 151,348,015 ஆக இருக்கும். ஐந்து எழுத்து சொற்களின் எண்ணிக்கை 7,355,513,529 ஆக இருக்கும்.

இதற்கான கணினி நிரலை https://colab.research.google.com/ தளத்தில் தான் எழுத வேண்டும். அதன் விடை கூகுள் டிரைவில் கூகுள் வரித்தாளில் சேமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஐம்பதாயிரம் சொற்களும் தனி வரித்தாளில் சேமிக்கப்பட வேண்டும். நிரல் பாதியில் நின்றால் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் வசதி இருக்க வேண்டும்.

இதில் மிக அடிப்படையான இலக்கண விதி நீக்குதல் சேர்க்கலாம், உதாரணம் ஓரெழுத்தில் தொடங்கும் சொற்கள் தேவையில்லை என்று விடையை குறைக்கலாம்.

சொல் தொடங்கும் எழுத்துக்கள் = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ, ங, ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ, ஞ, ஞா, ஞெ, ஞொ, த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ, ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நொ, நோ, நௌ, ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ, ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ, ய, யா, யு, யூ, யோ, யௌ, வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ # மற்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் தேவையில்லை

சொல் முடியும் எழுத்துக்கள் = க, கா, கி, கீ, கு, கூ, கே, கை, கோ, கௌ, ங, ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙே, ஙை, ஙோ, ச, சா, சி, சீ, சு, சூ, சே, சை, சோ, ஞ், ஞ, ஞா, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞோ, ட, டா, டி, டீ, டு, டூ, டே, டை, டோ, ண், ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணே, ணை, ணோ, த, தா, தி, தீ, து, தூ, தே, தை, தோ, ந், ந, நா, நி, நீ, நு, நூ, நே, நை, நொ, நோ, ப, பா, பி, பீ, பு, பூ, பே, பை, போ, ம், ம, மா, மி, மீ, மு, மூ, மே, மை, மோ, ய், ய, யா, யி, யீ, யு, யூ, யே, யை, யோ, ர், ர, ரா, ரி, ரீ, ரு, ரூ, ரே, ரை, ரோ, ல், ல, லா, லி, லீ, லு, லூ, லே, லை, லோ, வ், வ, வா, வி, வீ, வு, வூ, வே, வை, வோ, வௌ, ழ், ழ, ழா, ழி, ழீ, ழு, ழூ, ழே, ழை, ழோ, ள், ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளே, ளை, ளோ, ற, றா, றி, றீ, று, றூ, றே, றை, றோ, ன், ன, னா, னி, னீ, னு, னூ, னே, னை, னோ # மற்ற எழுத்தில் முடியும் சொற்கள் தேவையில்லை.

The formula for a permutation is: P(n,r) = n! / (n-r)!

Number of sample points in set ( n ) = 247 (Tamil Alphabets) Number of sample points in each combination ( r ) = 2 (Alphabets Count) Number of combinations (n things taken r at a time) = 30,381 (Maximum Words)

Number of sample points in set ( n ) = 247 (Tamil Alphabets) Number of sample points in each combination ( r ) = 3 (Alphabets Count) Number of combinations (n things taken r at a time) = 2,481,115 (Maximum Words)

Number of sample points in set ( n ) = 247 (Tamil Alphabets) Number of sample points in each combination ( r ) = 4 (Alphabets Count) Number of combinations (n things taken r at a time) = 151,348,015 (Maximum Words)

Number of sample points in set ( n ) = 247 (Tamil Alphabets) Number of sample points in each combination ( r ) = 5 (Alphabets Count) Number of combinations (n things taken r at a time) = 7,355,513,529 (Maximum Words)


REFER: https://calculla.com/permutations_generator

PERMUTATIONS GENERATOR

INPUT FOUR ALPHABETS A B C D

LENGTH 4

RESULTS ABCD BACD CABD ACBD BCAD CBAD DBAC BDAC ADBC DABC BADC ABDC ACDB CADB DACB ADCB CDAB DCAB DCBA CDBA BDCA DBCA CBDA BCDA


இவண் #மின்னச்சன் தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே வள்ளுவர் வள்ளலார் வட்டம்