KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

Frequency Analysis of Tamil Letters #174

Open IngersolNorway opened 2 years ago

IngersolNorway commented 2 years ago

என்னிடம் ஒன்றரை இலட்சம் தூய தமிழ் சொற்கள் இருக்கிறது அதனை வைத்து ஒரு ஆய்வு செய்ய வேண்டும்

முதல் எழுத்து சொற்கள் இறுதி எழுத்து சொற்கள் இடையில் வரும் சொற்கள் எவையெல்லாம் இணைந்து வருகிறது என்பதனை நிரல் எழுதி எடுக்கவேண்டும்

தமிழ்நாடு

1 GRAM = த+மி+ழ்+நா+டு 2 GRAM = தமி+மிழ்+ழ்நா+நாடு 3 GRAM = தமிழ்+மிழ்நா+ழ்நாடு 4 GRAM = தமிழ்நா+மிழ்நாடு

முதல் எழுத்து = த இறுதி எழுத்து = டு இணைந்து வரும் எழுத்து = தமி+மிழ்+ழ்நா+நாடு, தமிழ்+மிழ்நா+ழ்நாடு, தமிழ்நா+மிழ்நாடு

நண்பர்கள் யாராவது உதவவும்

இதனை செய்ய காரணம் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் இலக்கணம் மிகவும் பொதுவானதாக இருக்கிறது அது ஒவ்வொரு உயிர் மெய் எழுத்துகளுக்கும் பொருந்துமா என்று பார்த்தால் சில இடங்களில் முரண்படுகிறது இதனை புரிந்துகொள்ள இந்த ஆய்வு தேவை

இவண் இங்கர்சால் நார்வே

IngersolNorway commented 2 years ago

https://github.com/commonssibi/Frequency-Analysis-of-tamil-letters