KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
39 stars 3 forks source link

தகவல் பகுப்பாய்வு - Data Mining #176

Open IngersolNorway opened 2 years ago

IngersolNorway commented 2 years ago

தமிழக ஊர்ப் பெயர்களின் கோப்பு இருக்கிறது அதில் இருக்கும் பொது சொற்கள் அதன் எண்ணிக்கை போன்ற செய்ய வேண்டும் யாராவது உதவுவீர்களா

  1. ஈரெழுத்து, மூவெழுத்து, நாவெழுத்து, ஐயெழுத்து... N-எழுத்து ( சொல்லின் நீளம் N )
  2. முதலெழுத்து, (ஈரெழுத்து, மூவெழுத்து, நாவெழுத்து, ஐயெழுத்து)
  3. கடையெழுத்து (ஈரெழுத்து, மூவெழுத்து, நாவெழுத்து, ஐயெழுத்து)
  4. ஒருசீர்
  5. இருசீர்
  6. அடிச்சொல் Base
  7. நிகழ்வெண் Frequency

உதாரணமாக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஊர் பெயர்கள். பட்டி, பாளையம், சேரி போன்ற பொது சொல்லில் முடியும் ஊர் பெயர்கள். ஜாதிகளின் பெயர்களில் இருக்கும் ஊர் பெயர்கள். தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர் பெயர்கள் போன்ற பகுப்புகள் தேவை.

Refer http://apps.neechalkaran.com/sulaku

HABITATION.xlsx

IngersolNorway commented 2 years ago

நிகழ்வெண் 2021-10-09_16-00-56

IngersolNorway commented 2 years ago

SULAGU

naveenatmit commented 2 years ago
காலனி | 6152 -- | -- பட்டி | 5910 புரம் | 2452 நகர் | 1897 குளம் | 1099 தெரு | 712 பள்ளி | 614 பட்டு | 529 காலணி | 289 காடு | 270 வளவு | 226 நகா் | 150 மேடு | 133 ஹள்ளி | 65 பல்லி | 57 வாசல் | 57 சாவடி | 50 நகரம் | 48 பகுதி | 44 பண்ணை | 39 குணம் | 37 கிணறு | 33 கட்டி | 31 வலசு | 30 குலம் | 27 சாலை | 26 மடுவு | 24 புறம் | 19
IngersolNorway commented 2 years ago

காலனி 6152 பட்டி 5910 புரம் 2452 நகர் 1897 குளம் 1099 தெரு 712 பள்ளி 614 பட்டு 529 காலணி 289 காடு 270 வளவு 226 நகா் 150 மேடு 133 ஹள்ளி 65 பல்லி 57 வாசல் 57 சாவடி 50 நகரம் 48 பகுதி 44 பண்ணை 39 குணம் 37 கிணறு 33 கட்டி 31 வலசு 30 குலம் 27 சாலை 26 மடுவு 24 புறம் 19

சகா வணக்கம் எனக்கு முழு தகவலும் வேண்டும் அதாவது முடியும் சொற்கள் மட்டுமல்ல.. உதாரணத்திற்கு ஆதிதிராவிட நாயக்கர் போன்ற சொற்கள் பல இடங்களில் வருகிறது அவைகளில் இல்லை உங்கள் தொடர்பு எண் பகிரவும். நான் அழைக்கின்றேன் எனது தொடர்பு எண் +4746249046

tshrinivasan commented 2 years ago

@naveenatmit பகுப்பாய்வு நிரலையும் பகிர்க.‌ நன்றி

IngersolNorway commented 2 years ago

https://github.com/selva-rayappan/tamil_analyzer

naveenatmit commented 2 years ago

I'm sorry I have to look into this again. I will try to share soon.