KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

நகலி (Copier Machine) நன்கொடையாக கிடைத்துள்ளது தொடர்பாக. #179

Open gurulenin opened 2 years ago

gurulenin commented 2 years ago

நாம் ஏற்கனவே ஒரு நகலி வாங்கியுள்ளோம். தற்போது ரூ. 35,000/- மதிப்புள்ள xerox 7435 நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் 600x600 dpi என்ற அளவில் முழு வண்ணமாக வருட இயலும்.

திட்டம் : இதனைக் காரைக்குடியில் முழுநேர பணியாளர் மூலமாக புத்தகங்களை வருடலாம். தினமும் 2000 பக்கங்கள் வீதம் மாதம் தோராயமாக 50000 பக்கங்கள் வரை வருடலாம். மாத ஊதியமாக 7000-8000 அல்லது பக்கத்திற்கு 15 பைசா என்ற வீதம் வழங்கலாம்.

புத்தகங்களைக் கொண்டுவருதல் : சென்னை முதல் காரைக்குடி வரை பல தனியார் பேருந்துகள் குறைந்த செலவில் பார்சல் சேவை செய்கின்றனர். 20-25kg அட்டைப் பெட்டிகள் ரூ. 150-250 வரை இருக்கலாம். இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

hero-640x440

page-1

page-2

balajijagadesh commented 2 years ago

https://meta.wikimedia.org/wiki/Category:Proposed_General_Support_Funds_for_SAARC_in_FY_2021-22

இங்கு கூட நிதிக்கு விண்ணப்பம் செய்ய முயற்சி செய்யலாம்.

On Mon, Dec 6, 2021 at 8:21 AM gurulenin @.***> wrote:

நாம் ஏற்கனவே ஒரு நகலி வாங்கியுள்ளோம். தற்போது ரூ. 35,000/- மதிப்புள்ள xerox 7435 நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் 600x600 dpi என்ற அளவில் முழு வண்ணமாக வருட இயலும்.

திட்டம் : இதனைக் காரைக்குடியில் முழுநேர பணியாளர் மூலமாக புத்தகங்களை வருடலாம். தினமும் 2000 பக்கங்கள் வீதம் மாதம் தோராயமாக 50000 பக்கங்கள் வரை வருடலாம். மாத ஊதியமாக 7000-8000 அல்லது பக்கத்திற்கு 15 பைசா என்ற வீதம் வழங்கலாம்.

புத்தகங்களைக் கொண்டுவருதல் : சென்னை முதல் காரைக்குடி வரை பல தனியார் பேருந்துகள் குறைந்த செலவில் பார்சல் சேவை செய்கின்றனர். 20-25kg அட்டைப் பெட்டிகள் ரூ. 150-250 வரை இருக்கலாம். இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

[image: hero-640x440] https://user-images.githubusercontent.com/15311390/144778551-bc423d2a-9512-4bde-9e76-3341779a42b8.png

[image: page-1] https://user-images.githubusercontent.com/15311390/144778572-42736a5a-300a-4518-9bd9-9d95c2bb05b5.jpg

[image: page-2] https://user-images.githubusercontent.com/15311390/144778585-77be428f-d380-46a7-9686-63683e023972.jpg

— You are receiving this because you are subscribed to this thread. Reply to this email directly, view it on GitHub https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/179, or unsubscribe https://github.com/notifications/unsubscribe-auth/AESGXRDEO62SYUEU6Y4PIWTUPQQK7ANCNFSM5JNR5ERQ . Triage notifications on the go with GitHub Mobile for iOS https://apps.apple.com/app/apple-store/id1477376905?ct=notification-email&mt=8&pt=524675 or Android https://play.google.com/store/apps/details?id=com.github.android&referrer=utm_campaign%3Dnotification-email%26utm_medium%3Demail%26utm_source%3Dgithub.