KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
39 stars 3 forks source link

பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம் #18

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு.

தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும்.

இங்கு ஏற்கெனவே இணையத்தில் கிடைக்கும் பெயர்ச்சொற்களைத் தொகுப்போம்.

tshrinivasan commented 5 years ago

https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker/blob/master/tamilsandhi/all-tamil-nouns.txt

விக்கிசனரியில் இருந்து எடுத்த பெயர்ச்சொற்கள் - 85256

tshrinivasan commented 5 years ago

https://github.com/thamizha/peyar/blob/master/db_data.zip nouns from peyar.in - 47211

tshrinivasan commented 5 years ago

https://petscan.wmflabs.org/

இதன் மூலம் விக்கிப்பீடியாவில் இருந்து பலவகை பெயர்ச்சொற்களைப் பெறலாம்

tshrinivasan commented 5 years ago

பின்வரும் இணைப்புகளில் பெயர்ச்சொற்கள் உள்ளன

http://www.tamilsurangam.in/tamil_world/tamil_names/index.html http://www.valaitamil.com/baby_names.php http://www.mailofislam.com/islamic_baby_names_-_tamil.html https://www.tamillexicon.com/thiraddu/

tshrinivasan commented 5 years ago

https://www.அகரமுதலி.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html

tshrinivasan commented 5 years ago

https://shaivam.org/baby-names/tamil-boy-names-lord-siva

https://vidhai2virutcham.com/2012/01/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

http://www.tamilsurangam.in/general_knowledge/world_countries/index.html

neechalkaran commented 5 years ago

https://tnrd.gov.in/databases.html தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்கள்

tshrinivasan commented 5 years ago

https://www.dosomethingnew.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

இதில் உள்ளபடி தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை PDF வடிவில் பெறலாம். அதில் இருந்து ஒருங்குறி வடிவில் பெறும் வழிகளைக் காண வேண்டும்.

AshokR commented 5 years ago

என்னுடைய GitHub களஞ்சியத்தில் பெயர்ச்சொற்கள் LibreOffice/OpenOffice விரிதாள் வடிவில் உள்ளன. பெரிய பட்டியல் இல்லை. ஆனால் இவை பின்னொட்டு விதிகள்படி துணைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. https://github.com/AshokR/TamilNLP/blob/master/Resources/பெயர்ச்சொல்.ods

tshrinivasan commented 5 years ago

இங்கு தமிழக வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் கொண்ட PDF களின் இணைப்புகள் உள்ளன. all_url.txt

tshrinivasan commented 5 years ago

https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing

இங்கு எனக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களைத் தொகுத்து வருகிறேன்.

tshrinivasan commented 4 years ago

tamil-names.csv.txt

in this file 64323 names are there. Need to fix many errors and typos.

rename the files to csv and work on it.

alauvdheen commented 4 years ago

Name List.txt in this file 27426 unique names are there.

alauvdheen commented 4 years ago

@tshrinivasan

tshrinivasan commented 4 years ago

@alauvdheen seems not a text file. file Name.List.txt Name.List.txt: Little-endian UTF-16 Unicode text, with CRLF line terminators

give as utf-8 unicode file.

alauvdheen commented 4 years ago

NameList.txt @tshrinivasan utf-8 unicode txt file