KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

ஜீவா நூல்களுக்கான தனி வலைத்தளம் - வெளியீட்டு நிகழ்வு #181

Open tshrinivasan opened 2 years ago

tshrinivasan commented 2 years ago

வரும் பிப்ரவரி 15 2022 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் தோழர் ஜீவா அவர்களின் தற்காலத் தேவைகள் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

அதில் ஜீவா அவர்களின் நூல்களுக்கான ஒரு வலைத்தளம் உருவாக்கி, வெளியிட அனுமதி பெற்றுள்ளோம்.

jeeva.freetamilebooks.com என்ற முகவரியில் ஒரு தளம் உருவாக்கி, அன்வர் அவர்கள் ரோஜா முத்தையா நூலகத்தில் மின்னாக்கம் செய்த ஜீவா மின்னூல்களை அங்கு வெளியிடலாம்.

https://archive.org/search.php?query=creator%3A%22Ji%CC%84va%CC%84n%CC%B2antam%2C%20Pa%2C%22

tshrinivasan commented 2 years ago

photo6332614719298449121

khaleeljageer commented 2 years ago

https://jeeva.freetamilebooks.com/

Natkeeran commented 2 years ago

வாழ்த்துக்கள்.

அருமையான முயற்சியும் முன் எடுத்துக்காட்டும்.

Fork me on github மற்றும் archive.org இன் பயன்பாடு சிறப்பு.

சிறு பரிந்துரை. மீதரவுகளை சற்று சீர்படுத்தப்பட்ட முறையில் தொகுத்தால் சிறப்பாக இருக்கும். எ.கா dublin core இனைப் பயன்படுத்தி. எ.கா.

csv/spreadsheet ஆக இணைத்து, அதில் இருந்து json generate செய்தால் சிறப்பு. csv/spreadsheet இனை தொகுப்பது இலகு.

தயவு செய்து, உரிமத்தை தளத்தில் குறிப்பிடவும்.

மீதரவுகளை விக்கி தரவில் இடுவதையும் பரிசீலிக்கலாம்.