KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

Text Reading TEST By Speech to Text Comparision #182

Open IngersolNorway opened 2 years ago

IngersolNorway commented 2 years ago

DISPLAY

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.

MICROPHONE ICON (ON/OFF)

ஒலிவாங்கியை ஒருமுறை தொடங்கியபின் பச்சை நிறத்தில் மாற வேண்டும். அதன் பிறகு மேலிருக்கும் கட்டுரையை வாசிக்க வேண்டும். படிக்கும் ஒலியிலிருந்து மீண்டும் எழுத்துக்களை உருவாக்கி. மேலுள்ள கட்டுரையோடு ஒப்புமை படுத்தி. தவறை சுட்டிக்காட்ட வேண்டும். சரியாகப் பேசிய சதவீதம் காட்டப்பட வேண்டும்.

IngersolNorway commented 2 years ago

Text Reading TEST By Speech to Text Comparision