KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு - திட்டமிடல் #189

Open tshrinivasan opened 1 year ago

tshrinivasan commented 1 year ago

2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே - https://www.youtube.com/watch?v=tJLUiyBe2Ro&list=PLZamWoVO1z_w67TpLGCQi_2VQANX4KNBe

இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 17 'மென்பொருள் விடுதலை விழா' என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம்.

மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக.

tshrinivasan commented 1 year ago

https://forums.tamillinuxcommunity.org/t/topic/375

பலரும் எழுதும் வகையில் இங்கும் பகிர்ந்துள்ளேன்.