KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

தமிழ் இலக்கணப் பிழைத் திருத்தி உருவாக்கம் #191

Open tshrinivasan opened 1 year ago

tshrinivasan commented 1 year ago

https://languagetool.org/ மூலம் பல மொழிகளுக்கு இலக்கணப் பிழைத்திருத்தி உருவாக்கலாம்.

காண்க https://languagetool.org/dev https://dev.languagetool.org/languages https://community.languagetool.org/rule/list?lang=ta https://github.com/languagetool-org/languagetool/blob/master/languagetool-language-modules/ta/src/main/resources/org/languagetool/rules/ta/grammar.xml

இக்கருவியில் தமிழுக்கு 210 விதிகள் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளன. இன்னும் விதிகள் சேர்த்தால், சிறப்பான கருவியாக தமிழுக்கு பயன்படுத்த இயலும்.

தமிழா குழுவின் இளஞ்செழியன் இக்கருவியில் தமிழ் விதிகளை பல்லாண்டுகளுக்கு முன்பே சேர்த்துள்ளார். அவரது பணிகளை நாம் தொடர்வோம்.

பங்களிக்க ஆர்வமுள்ளோர், மேற்கண்ட இணைப்புகளைக் கண்டு, இங்கு பதில் தருக.