KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

பா சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி-கடலுக்கு அப்பால் #192

Open kaniyamdigitalarchive opened 1 year ago

kaniyamdigitalarchive commented 1 year ago

எழுத்தாளர் பா சிங்காராத்திற்க்கு பிள்ளைகள்இல்லை அதனால் அவர் நூல்கள் காப்புரிமை இல்லை என எழுத்தாளர் மற்றும் சி மோகன் தனது உரையில் தெறிவிக்கிறார் https://www.youtube.com/watch?v=rkPecvDPoEw&ab_channel=AnandaVikatan

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D இதை போன்ற நூல்களை வெளியிடலாமா அதறக்கு என்ன காப்புரிமை @tshrinivasan

Natkeeran commented 1 year ago

இல்லை.

https://en.wikipedia.org/wiki/Copyright_law_of_India

எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் கடக்க வேண்டும்.

மாற்றாக, அந்தக் காப்புரிமைக்கு சொந்தக்காரர்கள் (எ.கா அவரது குடும்பம்) அல்லது வெளியீட்டாளர்கள், அல்லது அரசு (எ.கா நாட்டுடமை) பொது உரிமத்தில் வெளியிட வேண்டும்.

gnuanwar commented 1 year ago

1.புயலிலே ஒரு தோணி

  1. கடலுக்கு அப்பால்

இவற்றை பல பதிப்பகங்ள் போட்டு விற்ப்பனையும் நன்றாக நடக்கிறது இந்த நூல்களின் அசல் புத்தகங்க்ள கிடைத்தால் இதனை orphan books ஆக கருதி வெளியிடலாமா ? என்னிடம் 1978 ல் வெளிவந்த புயலிலே ஒரு தோணி உள்ளது

image

image