KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

வ. சுப. மாணிக்கம் - வலைத் தளம் உருவாக்கல் #193

Open tshrinivasan opened 1 year ago

tshrinivasan commented 1 year ago

வ. சுப. மாணிக்கம் அவர்களுக்காக ஒரு வலைத்தளம் உருவாக்க, அவரின் வாரிசு திருப்பதி, காரைக்குடி அவர்கள் லெனின் அவர்களிடம் கேட்டுள்ளார்.

லெனின் அவரது மின்னூல்களை தொகுத்து வருகிறார்.

விரைவில் தளமாக வெளியிடுவோம்.

https://ta.wikipedia.org/s/vlm