KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

தமிழ்ஒளி - மின்னூலாக்கம் #194

Open tshrinivasan opened 1 year ago

tshrinivasan commented 1 year ago

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF#:~:text=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%20(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%3A%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%2021,%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%A

தமிழ் ஒளி அவர்களின் நூல்களை மின்னூலாக, அன்வர் அவர்களை தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கேட்டுள்ளனர்.

நூல்களைப் பெற்ற உடன் அவற்றை வருடி வெளியிடுவோம்.

tshrinivasan commented 1 year ago

எழுதிய காவியங்களும் நூல்களும்

கவிஞனின் காதல் - 1947
நிலை பெற்ற சிலை -1947
வீராயி - 1947
மே தின ரோசா -
விதியோ வீணையோ -1961
கண்ணப்பன் கிளிகள் - 1966
புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்)
கோசலக் குமாரி - 1966
மாதவிக் காவியம் - 1995
சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
திருக்குறளும் கடவுளும்
தமிழர் சமுதாயம்

இவற்றில்

சிலப்பதிகாரம் காவியமா நாடகமா திருக்குறளும் கடவுளும் தமிழர் சமுதாயம்

தவிர, பிற நூல்களைத் தொகுத்து இங்கே வெளியிட்டுள்ளனர்.

https://kavingarthamizholi100.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

gnuanwar commented 2 months ago

@tshrinivasan we are having backup in telegram @gurulenin