Open IngersolNorway opened 9 months ago
தமிழ் சொல் குவியல் பட்டியல் தனியே உங்களிடம் இருந்தால் பகிரவும்.
இவ்வகை புது எழுத்துகளை என்ன எழுத்துகளாக மாற்ற வேண்டும் என்று பட்டியல் தந்தால் அவற்றை தேடி மாற்றி விடலாம்
We eliminated everything except 247 Tamil letters
யூனிகோடில்
ககர வரிசையோடு
உயிர் மெய் குறி சேர்த்து
உயிர்மெய் எழுத்து பிறக்கும்
அதாவது க+ீ = கீ
தமிழ் சொல் குவியல் பட்டியலில்
உயிர் மெய் குறி (ஂ, ா, ி, ீ, ு, ூ, ெ, ே, ை, ொ, ோ, ௌ, ், ௗ) எழுத்துக்களைத் தனித்து உள்ளீடு செய்ததால் புதிய எழுத்துப் பிழை பல இருக்கிறது.
உதாரணமாக
கீ+ஂ=கீஂ என்று புதிய எழுத்துப் பிழை வரும்
கீழ் இருப்பவை அப்படி பிறந்ததே
தேீ மேஂ டிஂ யெு கிஂ ஙிா சிி
இவை போன்று நூறு+ இருக்கிறது
இதைச் கண்டறிய சரி செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா