KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
39 stars 3 forks source link

Free Tamil eBooks-க்கான புதிய ஆண்ட்ராய்டு செயலி... #226

Open khaleeljageer opened 1 month ago

khaleeljageer commented 1 month ago

நமது பழைய FTE க்கான ஆண்ட்ராய்டு செயலி, சில காரணங்களால் கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய செயலியை புதிய மின்னூல் படிப்பான் இடைமுகப்புடன் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

Source: https://github.com/khaleeljageer/FreeTamilEBooks#readium

ThangaAyyanar commented 1 month ago

நாம் F-Droid யில் நம் செயலியை பதிவு பண்ணலாம்.

https://f-droid.org/docs/FAQ_-_App_Developers/#how-do-i-get-my-app-included