KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

விக்கித்தரவு : ஒலிப்புக்கோப்புகளை, சொற்பொருளனுடன் இணைப்பதற்கானத் தானியக்கம் #32

Open tha-uzhavan opened 5 years ago

tha-uzhavan commented 5 years ago

விக்கிப்பொதுவகத்தில் ஏற்கனவே தமிழ் சொற்களுக்குரிய ஒலிப்புக்கோப்புகள் ஏறத்தாழ ஒன்பதாயிரம் உள்ளன. அவற்றை விக்கித்தரவில் இணைப்பதற்கானத் தானியங்க நிரல் தேவை. இது தமிழுக்கு மட்டும் பயன்படப்போகும் தானியக்கம் அல்ல. உலக மொழிகள் பலவற்றிற்கும் பயனாகும். ஏற்கனவே விக்கிப்பொதுவகத்தில் ஏறக்குறைய ஏழு இலட்சம் ஒலிப்புக்கோப்புகள் அனைத்து மொழிகளிலும் உள்ளன. விக்கிமூலத்திற்கு பயன்பட்ட தானியக்கம் போன்று இது பன்மொழிக்கும் பயன்படும். இந்த திட்டத்தினை உடன் ஆவணப்படுத்தக் கோருகிறேன். இதனால் விக்கித்தரவில், கணியம் பல திட்டங்களுக்கு உதவி பெற ஏதுவாக அமையும்.

ஏற்கனவே விக்கிப்பொதுவகத்தில் உள்ள ஒலிக்கோப்புக்கு, விக்கித்தரவில் இணைப்பு உருவாக்குவது பற்றிய வழிமுறையை பின்வரும் நிகழ்பட பாடத்தில் காணலம். https://commons.wikimedia.org/wiki/File:Wikidata-lexeme-creation-tamil-new-also-adding-audioLink.webm

https://www.wikidata.org/wiki/Lexeme:L45294

பிற தொடர்புடைய விக்கிமீடியப் பக்கங்கள்;-

1) https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_pronunciation_of_the_words_with_Tamil_script 2) https://commons.wikimedia.org/wiki/Category:Instructional_videos_on_using_Tamil_Wikipedia 3) https://commons.wikimedia.org/wiki/Category:Pronunciation

tshrinivasan commented 5 years ago

https://github.com/manimaran96/Spell4Wiki/releases This is a java android app. ogg conversion is pending

https://github.com/senthil88/tamil_audio here is a flutter mobile app that records audio and converts as ogg.

we can rewrite the app using flutter.

khaleeljageer commented 5 years ago

நான் தொடர்கிறேன்...