KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

தமிழ் நிரலாக்கத்துக்கான முழு நேரப் பணியாளர் #4

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

தமிழ்க்கணிமைக்கான நிரல்களை எழுத, முழு நேரப் பணியாளர்கள் இருப்பது மிக நல்லது.

அதற்கான நிரலர்கள், நிறுவனங்களை ஆய்ந்து வருகிறேன்.

புதுவை கட்டற்ற மென்பொருள்/வன்பொருள் குழுவினர், CoopOn என்ற கூட்டுறவு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

காண்க https://coopon.purambokku.me

அவர்கள் கட்டற்ற மென்பொருள், தமிழ் ஆகியவற்றில் ஈடுபாடும், பங்களிப்புகளும் கொண்டவர்கள்.

அவர்களிடம் என்ன வகையான நிரல்களை உருவாக்க இயலும் என்று பேசி வருகிறேன்.

தமிழுக்கு தேவையான மென்பொருட்கள் பட்டியலை இங்கே தொகுத்து வருகிறேன்.

https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/wiki/Project-Ideas

manoj-makkuboy commented 5 years ago

Saw the tamil typing tutor online in project ideas. This is something I build few months back. https://github.com/manoj-makkuboy/Thataan

tshrinivasan commented 5 years ago

Great work. Thanks.

-- Regards, T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com