KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

ஜமால் முகமது கல்லூரி திருச்சி- தமிழ் நூல்களை ஒளி வருடல்,digitalization,மின் நூலாக்கம் குறித்த உரையாடல் மற்றும் தகவல் பறிமாற்ற சந்திப்பு #51

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

தமிழ் நூல்களை ஒளி வருடல்,digitalization குறித்த உரையாடல் மற்றும் தகவல் பறிமாற்ற சந்திப்பு கணியம் அறக்கட்டளை சார்பில் @tshrinivasan @khaleeljageer @gnuanwar சென்னை சாம்கோ உணவகத்தில் 07/06/19 அன்று மதியம் 03.00 மால் நடபெற்றது இதில் ஆக்கபூர்வமான கருத்துக்கள்,ஆலோசணைகள் பகிரபட்டது கல்லூரியின் சார்பில் முனைவர் சிராஜ்தீன் கலந்து கொண்டார் (மின் அஞ்சல் sirajudeensvmtamil@gmail.com

விரைவில் கணியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையேழுத்து ஆகும்

image