KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

மூடிய,மற்றும் கைவிடபட்ட இணையதளங்களின்- மின் நூல் உருவாக்கம் #53

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

மூடிய,மற்றும் கைவிடபட்ட இணையதளங்களை image மூலம் ஆக்கங்க்ள் மற்றும் புகைபடங்கள் மற்றும் தகவல்களை மின் நூலாக்கம் மற்றும மறு உருவாக்கம் செய்யவும். சுஜாதா தனது முதல் புத்தகத்தை தருபவர்களுக்கு தன் சொத்தில் பதியை எழுதி வைப்பேன் என்று சொன்னார் அது புத்தகமாக இருந்ததால் இந்த நிலைமையை மாற்ற இந்த wayback machine மூலம் இணையதளங்களை இந்த நிலைமைக்கு போகமால் காப்பாற்ற முடியும் சுஜாதா கட்டுரைகளை எழுதிய amabalam.com இணையதளத்தை wayback மூலம் தகவல்களை பெறலாம் இணைப்பு இங்கே https://web.archive.org/web/19991128071401/http://www.ambalam.com:80/

இதன் காப்புரிமை மற்றும் சாத்தியங்கள்,மற்றும் யோசணைக்ளை @tshrinivasan பகிரவும் மேலும் இந்த நிலையில் இணையதளங்களை வரிசைபடுத்த ஒரு github repo @tshrinivasan உறுவாக்கவும்

gnuanwar commented 5 years ago

இந்த இணைப்பில் உள்ள இணையதளங்களை தொகுக்கலாமா?

https://thirumoorthy.typepad.com/blog/2007/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1.html

yahoo geosites இணையதளங்களை வரிசைபடுத்தலாம் இணைப்பு http://web.archive.org/web/20011006104457/http://www.geocities.com/tamiltribune/01/0802.html