KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

கலைக்களஞ்சியங்களை ஆவணப் படுத்துதல் #72

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

தமிழில் பல்வேறு கலைக்களஞ்சியங்கள் அச்சு நூலாக வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றை கண்டறிந்து, வாங்கி, Scan,OCR, Proofread செய்து மின்னலூல்களாக வெளியிடுக.

1.இதுவரை வெளிவந்த கலைக்களஞ்சியங்களில் பட்டியல் உருவாக்குக. 2.இணையத்தில் PDF ஆக கிடைப்பவை, அவற்றின் இணைப்புகள் கொண்ட பட்டியலை உருவாக்குக. 3.அவ்வாறு கிடைக்காமல், அச்சு நூலாக கிடைப்பவை, அவற்றின் விலை, விற்குமிடம் கொண்ட பட்டியல் உருவாக்குக.

tshrinivasan commented 5 years ago

சிறுவர் கலை, அறிவியல் சொல் அகராதி தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் : Biographical Dictionary of Tamil Men of Letters பகுதி - II கலைக்களஞ்சியம் : பத்தாம் தொகுதி - இணைப்புத் தொகுதி பொருட்குறிப்பு அகராதியும் அடங்கியுள்ளது அகஸ்தியர் அருளிய அனுபோக வைத்தியகளஞ்சியம் தானிய சேமிப்புக் களஞ்சியம் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் மூலிகைக் கலைக்களஞ்சியம் வைத்தியக் களஞ்சியம் சோதிடக்களஞ்சியம் அறிவியல் களஞ்சியம் வாழ்வியல் களஞ்சியம் குழந்தைகள் களஞ்சியம் இளையர் அறிவியல் களஞ்சியம் காமராசர் களஞ்சியம் : பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு விழாமலர் தமிழ்க்களஞ்சியம் : கலைக்களஞ்சியக் கட்டுரைத் தொகுப்பு தமிழிசைக் கலைக் களஞ்சியம் : தொகுதி-4 (ம-ய-வ-வரிசை) அனுபவக் களஞ்சியம் சிவஞானக் களஞ்சியம் மருத்துவக் களஞ்சியப் பேரகராதி மருத்துவக் களஞ்சியம் தொகுதி - 12 மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் விரிவான பட்டியல் (with url) விரைவில்