KaniyamFoundation / SangaElakkiyam

GNU General Public License v3.0
3 stars 0 forks source link

தொல்காப்பியம் - 16 #26

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

தமிழலகைத்தொடர் முதற் சுவடி

தொல்காப்பியவாராய்ச்சி

திருவாளர் பா.வே. மாணிக்கம் நாயக்கர் மு. இராகவையங்காரவர்களிடை நிகழ்ந்த எழுத்துப் போக்குவரவு

1924

tha-uzhavan commented 5 years ago

- 16

tha-uzhavan commented 5 years ago

@arasukarthick இந்த அட்டைப்படம் உருவாக்கிய பிறகு தான், நீங்களும் தேர்ந்தெடுத்ததை அறிந்தேன். நீங்களும் இதற்குரிய அட்டைப்படத்தை உருவாக்கியிருந்தால் அதனையும் இங்கு பதிவேற்றவும்.

arasukarthick commented 5 years ago

கணியம் சீனிவாசன் அவர்களின் கணினியில் இருக்கலாம். தொல்காப்பியத்தில் 20 ஆவது கவர் மட்டும் செய்தேன். உங்களுடையது நன்றாக உள்ளது. இதையே வைத்துக்கொள்ளுங்கள். அன்பரசு சண்முகம் Anbarasu Shanmugam

On Mon, 18 Feb 2019 at 07:02, தகவலுழவன் notifications@github.com wrote:

@arasukarthick https://github.com/arasukarthick இந்த அட்டைப்படம் உருவாக்கிய பிறகு தான், நீங்களும் தேர்ந்தெடுத்தை அறிந்தேன். நீங்களும் இதற்குரிய அட்டைப்படத்தை உருவாக்கியிருந்தால் அதனையும் இங்கு பதிவேற்றவும்.

— You are receiving this because you were mentioned. Reply to this email directly, view it on GitHub https://github.com/KaniyamFoundation/SangaElakkiyam/issues/26#issuecomment-464546167, or mute the thread https://github.com/notifications/unsubscribe-auth/AtSruNsamMgMOKqB5x6bXqYiDHJPIhD2ks5vOgK0gaJpZM4anbWo .