mcruncher / worshipsongs-db-dev

Hosts the development snapshot of songs db.
Apache License 2.0
3 stars 2 forks source link

Add the song Seekiramaai Vanthiduvaen Endru Sonneerae #266

Closed sskjames closed 5 years ago

sskjames commented 5 years ago

Lyrics:

சீக்கிரமாய் வந்திடுவேன் என்று சொன்னீரே Seekiramaai vanthiduvaen endru sonneerae வருகையின் நேரமோ நெருங்கி விட்டதே Varugaiyin naeramoa nerunggi vittathae

காலம் செல்லாதே Kaalam sellaathae வருகை வந்ததே Varugai vanthathae இரண்டாம் வருகை வந்ததே Irandaam varugai vanthathae

  1. பாவத்திலே அழிந்து போகும் ஜனங்களை எல்லாம் Paavathilae azhinthu poagum janangalai ellaam கடைசிக் காலம் வந்ததென்று உணரச் செய்யுமே Kadaisi kaalam vanthathendru unarach seiyyumae எழுப்புதலின் தீயை பற்றி எரியச் செய்யுமே Ezhupputhalin theeyai pattri eriyach seiyyumae இராஜ்ஜியத்தின் ஜனங்களாக மாறச் செய்யுமே Raajjiyathin janangalaaga maarach seiyyumae

  2. அந்திக்கிறிஸ்து நாட்கள் அது பயங்கரமே Anthikiristhu naatkal athu payanggaramae அதிலிருந்து எங்களையும் காத்துக் கொள்ளவே Athilirunthu enggalaiyum kaathuk kollavae ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே Aaayathamaakkidum enthan Yaesuvae வருகையில் எங்களை சேர்த்துக் கொள்ளுமே Varugaiyil enggalai saerthuk kollumae

  3. வருகைக்கான அடையாளங்கள் நிறைவேறுதே Varugaikkaana adaiyaalanggal niraivaeruthae கிருபையின் காலமும் முடிந்து விடுமே Kirubaiyin kaalamum mudinthu vidumae மத்திய வானில் மகிமையாக மேகத்தில் வருவீர் Mathiya vaanil magimaiyaaga maegathil varuveer மணவாட்டியாய் சபையை சேர்த்துக் கொள்ளுவீர் Manavaatiyaai sabaiyai saerthuk kolluveer

எந்த நேரமும் இயேசுவின் வருகை இருக்குமே Entha naeramum Yaesuvin varugai irukkumae நிர்விசாரமாய் இராமல் தயாராகுவோம் Nirvisaaramaai iraamal thayaaraaguvoam இயேசுவை வரவேற்க ஆயத்தமாவோம் Yaesuvai varavaerkka aayathamaavoam அவரோடு இணைந்திடும் பாக்கியம் பெறுவோம் Avaroadu inainthidum paakkiyam peruvoam

மாரநாதா மாரநாதா Maaranaatha maaranaatha

Video: https://www.youtube.com/watch?v=Ai73nGcJhzI&feature=youtu.be