mcruncher / worshipsongs-db-dev

Hosts the development snapshot of songs db.
Apache License 2.0
3 stars 2 forks source link

Aaraainthu Mudiyaatha Kaariyangal #362

Closed sskjames closed 2 years ago

sskjames commented 2 years ago

Title: Aaraainthu Mudiyaatha Kaariyangal Alternate title: Aarainthu Aaraindhu Araainthu Arainthu i18nTitle: ஆராய்ந்து முடியாத காரியங்கள் Author: T.D. John Christopher mediaUrl: https://www.youtube.com/watch?v=F5E1wzFPvp4 Category: Praise {துதி} Lyrics (given by our user):

ஆராய்ந்து முடியாத காரியங்கள், எண்ணி முடியாத அதிசயங்கள், -(2) செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே,-(2) - ஆராய்ந்து

1, கிரகிக்க முடியாத அற்புதங்கள், யோசிக்க முடியாத அதிசயங்கள்,-2 நீர் ஒருவரே எனக்காக யாவையும் செய்பவரே-(2) -அல்லேலூயா-3 - ஆராய்ந்து

2, யோசனையில் நீர் பெரியவரே, செயல்களிலே நீர் வல்லவரே,-2 நீர் ஒருவரே ஜெயத்தை எனக்கு தருபவரே- -அல்லேலூயா (-3) -ஆராய்ந்து

3, மனுஷனால் கூடாத காரியங்கள், தேவனால் எல்லாம் நடந்திடும்,-2 நீர் ஒருவரே அற்புதங்கள் எனக்காக செய்பவரே, -அல்லேலூயா-(3) -ஆராய்ந்து

Jancy2523 commented 2 years ago

Added