mcruncher / worshipsongs-db-dev

Hosts the development snapshot of songs db.
Apache License 2.0
3 stars 2 forks source link

Anbu Niraintha Pon Yaesuvae #363

Closed sskjames closed 2 years ago

sskjames commented 2 years ago

Title: Anbu Niraintha Pon Yaesuvae Alternate title: Anbu Niraindha Pon Yesuve i18nTitle: அன்பு நிறைந்த பொன் இயேசுவே Video: https://youtu.be/iCvFYVoNPmQ Lyrics: அன்பு நிறைந்த பொன் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே (2) உன்னதத்தை விட்டு இறங்கி என்னிடம் வந்த நாதா நான் (2) உம் அடிமை உம் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையாய் அன்பு நிறைந்த பொன் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே (2) ஜீவனற்ற பாவி என்னில் ஜீவன் பகர்ந்த இயேசுவே உம்மை விட மண்ணில் வேறே நேசிபதில்லை நான் யாரையும் (2)

அன்பு நிறைந்த பொன் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே (2)

குற்றுயிராய் கிடந்த என்னை நீர் இரட்சித்தீரதால் (2) என்னில் உள்ள நன்றி உள்ளம் தங்குவது எங்கனம் நேசரே (2)

அன்பு நிறைந்த பொன் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே

இன்று உலகில் கண்ணீருடன் உம் வசனம் விதைக்கிறேன் அன்று நேரில் உம அருகில் வந்து பலன்களை காண்பேன் நான்

அன்பு நிறைந்த பொன் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே (2)