mcruncher / worshipsongs-db-dev

Hosts the development snapshot of songs db.
Apache License 2.0
3 stars 2 forks source link

Add the song "Neer Intri Eaethum Ingu Illai" #39

Closed noahantony closed 8 years ago

noahantony commented 8 years ago

Title: Neer Intri Eaethum Ingu Illai Alternate title: Neer Intri Yaethum Ingu Illai Author: Vijay Ebenezer

noahantony commented 8 years ago

---[Chorus:1]--- {y}நீர் இன்றி ஏதும் இங்கு இல்லை{/y} Neer intri aethum ingku illai {y}உம் அன்பு இன்றி ஏதும் இங்கு இல்லை{/y} Um anpu inri aethum ingku illai ---[Chorus:2]--- {y}நீர் காட்டும் பாதையெல்லாம் என் பாதம் நடக்கும்{/y} Neer kaattum paathaiyellaam en paatham natakkum {y}நீர் சொல்லும் வார்த்தையே என் நெஞ்சில் நிலைக்கும்{/y} Neer chollum vaarththaiyae en nenjchil nilaikkum {y}தூய்மையாய் உம்மைத் துதிக்கிறேன்{/y} Thooymaiyaay ummaith thuthikkitraen ---[Verse:1]--- {y}அகிலங்களை நீர் உருவாக்கினீர் அங்கு எனக்காக இடம் ஒன்று தந்தீர்{/y} Akilangkalai neer uruvaakkineer angku enakkaaka itam onru thantheer {y}உயிர் கூட்டத்தை நீர் உருவாக்கினீர் எங்கும் அலைந்தோடி விளையாடச் செய்தீர்{/y} Uyir koottaththai neer uruvaakkineer engkum alzhainthodi vilaiyaatach cheytheer {y}உள்ளத்தில் அன்பை வளர்த்தேன் நன்மைகள் யாவும் கொடுத்தேன்{/y} Ullaththil anpai valarththaen nanmaikal yaavum kotuththaen {y}துன்பங்கள் யாவும் தொலைத்தீர்{/y} Thunpangkal yaavum tholaiththeer {y}என் இயேசுவே நீர் இன்றி நானும் இல்லையே{/y} En iyaesuvae neer inri naanum illaiyae {y}உம் அன்பு இன்றி யாரும் இல்லையே{/y} Um anpu inri yaarum illaiyae ---[Verse:2]--- {y}எனக்கானதை நீர் அறிந்திருக்கிறீர் இன்று அதற்காக உம்மைத் தேடி வந்தேன்{/y} Enakkaanathai neer arinthirukkitreer inru athatrkaaka ummaith thaeti vanthaen {y}மனத் தேரிலே நீர் மறைந்திருக்கிறீர் எந்தன் மனப் பாரம் அழிந்தோடச் செய்தீர்{/y} Manath thaerilae neer matrainthirukkitreer enthan manap paaram azhinthoatach cheytheer {y}இயேசுவே உம்மைத் துதிப்பேன் என்றென்றும் உம்மைத் துதிப்பேன்{/y} Yaesuvae ummaith thuthippaen entrenrum ummaith thuthippaen {y} காலங்கள் யாவும் துதிபுபேன் {/y} Kalangal yaavum ummai thuthipaen {y}என் இயேசுவே நீர் இன்றி நானும் இல்லையே{/y} En iyaesuvae neer inri naanum illaiyae {y}உம் அன்பு இன்றி யாரும் இல்லையே{/y} Um anpu inri yaarum illaiyae

noahantony commented 8 years ago

Verse order: C1 C2 V1 C2 V2 C2 C1