tshrinivasan / OCR4wikisource

OCR for WikiSource using Google Drive OCR
GNU General Public License v2.0
33 stars 24 forks source link

In config ini file for ta wikisource make default link as in the example wiki page's edit summary #122

Open tha-uzhavan opened 2 months ago

tha-uzhavan commented 2 months ago

இந்த விக்கிமூலப் பக்கத்தின், பக்க வரலாற்றினைப் பார்க்கவும். அங்கு 'uploaded by OCR4wikisource' என்பதனை அழுத்தினால், அது இந்த நிரலாக்கத் திட்டப்பக்கத்திற்கு வர வழிகாட்டும். மேலும், ஒப்பிட்டு அறிய விக்கிமூல எழுத்துணரியாக்க நுட்பங்கள் குறித்து அறிமுகங்களும் உள்ளன. இத்திட்டம் குறித்த திரைநிகழ் படப்பதிவுகளோடு, அத்திட்டப்பக்கத்தினை விரிவாக்க உள்ளேன்.

மேற்கண்டது போல, தமிழ் விக்கிமூலத்திற்கு இணைப்பு வர, summary கீழ்கண்டவாறு எழுத வேண்டும்.

// edit_summary = + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] //